ஸ்தோத்திரம் இயேசு நாதா

1. ஸ்தோத்திரம் இயேசு நாதா
உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா
ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
திரு நாமத்தின் ஆதரவில்!

2. வான துதர் சேனைகள்
மனோகர கீதங்களால் எப்போதும்
ஓய்வின்றிப் பாடித் துதிக்கப் பெறும்
மன்னவனே உமக்கு! – ஸ்தோத்திரம்

3. இத்தனை மகத்துவமுள்ள
பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
எத்தனை மாதயவு நின் கிருபை
எத்தனை ஆச்சரியம்! – ஸ்தோத்திரம்

4. நின் உதிரமதினால்
திறந்த நின் ஜவப் புது வழியாம்
நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
சேரவுமே சந்ததம்! – ஸ்தோத்திரம்



sathoththiram iyesu natha

1. sathoththiram iyesu natha
umakkenrum sthoththiram iyesu natha
sthoththiram seykirom ninnadiyar
thiru namaththin aadharavil!

2. vana thudhar senaikal
manokara kadhangkalal eppothum
ooyvinrib padith thuthikkab perum
mannavane umakku! – sathoththiram

3. ithdhanai makaththuvamulla
padhavi ivvezhaikal engkalukku
ethdhanai madhayavu nin kirubai
ethdhanai aaschariyam! – sathoththiram

4. nin uthiramathinal
thiranthdha nin jeevab puthu vazhiyam
nin adiyarkkub pithavin santh nithi
seravume santhdhadham! – sathothiram